சார்ஜ் போட்டபடி தொலைபேசி பேசிய சிறுவன் பார்வையை இ ழ ந்த ப ரிதாபம்!!

283

தனுஸ்………..

தொலைபேசியை சார்ஜ் போட்டுக் கொண்டே பேசியதால், தொலைபேசி வெ.டி.த்.த.தில் 9 வயது சிறுவன் ஒருவன் தனது பா ர் வையை இ.ழ.ந்.து.ள்.ளார்.

இந்தியாவின் தமிழ்நாட்டில் ம து ராந்தகத்தைச் சேர்ந்த எட்டப்பன் எனும் கூ லி த் தொ ழிலாளியின் மகனான தனுஸ் எனும் சிறுவனுக்கே தொ லைபேசி வெ.டி.த்.த.தில் பார்வை ப றி போ யு ள்ளது. சார்ஜ் போ ட் டுக் கொண்டே தொலபேசியை பாவித்ததால் இந்த வி ப ரீதம் நி க ழ்ந்துள்ளது.

பா.தி.க்.க.ப்பட்ட சிறுவன் செங்கல்பட்டு கண் ம.ரு.த்.து.வ.மனையில் தொடர்ந்து சி.கி.ச்.சை எடுத்து வருவதாகவும், முதல்கட்ட அ.று.வை சி.கி.ச்.சையில் கு றி த்த சிறுவனின் கண்ணிலிருந்த தொலைபேசியின் உடைந்த சி று உ தி ரிப் பாகங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், முதல்கட்ட அ று வை சி கிச் சை செய்ததால் இடது கண்ணில் மட்டும் இலேசாக பார்வை தெரிவதாகவும், இன்னும் ஒரு மாதம் க ழித்து இன்னொரு அ று வை சி கிச்சை செய்ய உள்ளதாகவும் வை த் தியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.