சிக்கிய “போ லி” போலீஸ் ரூ.5 கோடி கே ட்டு மி ர ட்டல்!!

272

ஈரோடு……..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இரிடியம் மோ.ச.டி கு ம் ப லைச் சே ர் ந்த 3 பேரை க.ட.த் தி, 5 கோடி ரூபாய் ப ண ம் கே ட் டு மி ர ட்டல் வி டு த்த, ம ற் றொரு கு.ம்.பலை.ச் சே ர் ந்த 9 பே ர் கை து செ.ய்ய.ப்.ப.ட்.டு உள் ள னர்.

 

சென்னை – கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த மோகன் என்பவர், பழமை வாய்ந்த பொருட்கள் மற்றும் மீன் வலை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வெளிநாட்டிற்கு விற்பனை செய்து வருகிறார். ஆ.ந்.தி.ர மா.நி.லம் காளகஸ்தியைச் சேர்ந்த ரகுமான் என்பவர், சத்தியமங்கலத்தில் இரிடீயம் இருப்பதாக கூறி, ஆ சை வா ர் த்தை கூறியதால், மோகன் தனது கார் ஓட்டுநர் சுரேஷ், கூ.ட்.டா.ளி கொல்கத்தா ஜாய் ஆகியோருடன் கடந்த 7 ஆம் தேதி சத்தியமங்கலம் சென்றதாக சொல்லப்படுகிறது.

குறிப்பிட்ட இடத்தில் கா த் திருந்த போது, போ.லீ.ஸ் வே ட த்தில் வந்த 6 பேர் கொண்ட கு.ம்.ப.ல் இவர்களை கா ரு டன் க.ட.த்.திய.தாக கூ ற ப் படுகின்றது. அதே பகுதியில் உள்ள காந்தி நகரில் ஒரு விவசாய தோட்டத்தில் மூ வ ரையுடம் அ டை த்து வைத்த க.ட.த்த.ல் கு.ம்.பல், மோகனின் ம னை வி வித்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 5 கோடி ரூபாய் பணம் கொ.டு.த்.தால் ம.ட்டுமே க.ண.வ.ரை உ.யி.ரோ.டு வி டு வி ப்போம் என மி.ர.ட்.டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது

க.ண.வ.ரின் உ.யி.ருக்கு ஆ.பத்.து நி க ழ்ந்து வி ட க் கூ டா து என்பதால் வித்யா, க.ட.த்த.ல் கு.ம்.பல் தர்மபுரி ரமேஷ் என்பவரின் வங்கி கணக்குக்கு 21 லட்சம் ரூபாய் ப ண த்தை உ.ட.ன.டியாக போ ட் டு விட்டு, அடுத்த தகவலுக்காக கா த் தி ருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், எந்த தகவலும் வ ர வில்லை எனக் கூறியுள்ள வித்யா, சத்தியமங்கலத்திற்கு விரைந்து வந்து, கா வ ல் நி லை யத் தில் நே ரி ல் பு கா ர் கொ டு த்தார்.

க ள மிற ங்கிய கா வ ல்து றை யினர், மோகன் உள்பட மூ வ ரையும் பத்திரமாக மீட்டு, க.ட.த்.தல் கு.ம்.ப.லி.டம் இருந்து 9 லட்சம் ரூபாய் ரொக்கம், 3 கார்கள், தங்க நகைகள் ப.றி.மு.த.ல் செய்தனர். வி சா ரணை யில், மூ வ ரை க.ட.த்தி.ய 6 பேர் மட்டுமின்றி, அவர்களுக்கு 9 பேர் உ த விய தும் தெரியவந்துள்ளது. இந்த 15 பேர் கொ ண் ட க.ட.த்த.ல் கு.ம்.ப.லில் 9 பேர் சி க் கி வி ட, த.லை.மறை.வா.க இருக்கும் காளஹஸ்தி ரகுமான், தருமபுரி ரமேஷ் உள்ளிட்ட 6 பேரை, சத்தியமங்கலம் போ லீ சார் தீ.வி.ர.மா.கத் தே டி வ ரு கி ன்றனர்.