சிக்கென கட்டழகை காட்டி இளசுகளை சுண்டி இழுத்த ப்ரீத்தி சர்மா!!

785

ப்ரீத்தி சர்மா..

உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவில் பிறந்து வளர்ந்தவர் ரீத்தி சர்மா. அங்கிருந்து தமிழ் சீரியலில் நடிக்க வந்தார் என்றால் அது ஆச்சர்யம்தான்.

திருமணம், சித்தி 2, பூவே உனக்காக, அபியும் ஆனும், திருமகள், வானத்தை போல, கண்ணான கண்னே ஆகிய சீரியல்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி சில தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ளார். விதவிதமான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சுடிதாரில் சிக்கென அழகை காட்டி ப்ரீத்தி வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.