சின்மயி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ரஜினியின் மனைவி!!

1019

லதா ரஜினிகாந்த்

சின்மயி – வைரமுத்து விவகாரம் தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சினிமா பிரபலங்கள் சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“மீ டூ விவகாரத்தில் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்கிறார்கள். இதில் நான் தலையிட கூடாது. எங்கேயும் தவறு நடக்கக்கூடாது என்று கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டு சென்றுள்ளார்.