சிம்பு பட இயக்குனர் தன் மனைவியை விவாகரத்து செய்கிறாரா?

562

தமிழில் சிம்புவை வைத்து வானம் என்கிற படத்தை இயக்கியவர் கிரிஷ். இவர் 2016ம் ஆண்டு ரம்யா வேலகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் 2 வருடத்தில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது இயக்குனர் கிரிஷ் பாலிவுட்டில் கங்கனா ரனாவத்தை வைத்து மணிகர்னிகா என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்ததும் தெலுங்கில் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் இயக்க இருக்கிறார்.