த ந்தையை கொ ன்ற 3 ம கள்கள் : லட்சக்கணக்கான மக்கள் ஆதரவு!!

1038

ரஷ்யாவை சேர்ந்த..

உ றங்கிக்கொ ண்டிருந்த போது கொ டூரமாக த ந்தையை கொ லை செய்த 3 ம கள்க ளுக்கு லட்சக்கணக்கிலான ம க்கள் ஆ தரவு தெரிவித்ததை அடுத்து, அ வர்கள் மீ தான வ ழக்கு கைவி டப்பட்டுள்ளது.

ஷ்யாவை சேர்ந்த கிரெஸ்டினா (19), ஏஞ்சலினா (18), மற்றும் மரியா கச்சதுரியன் (17) என்ற மூன்று ச கோதரிகள் கடந்த 2018ம் ஆண்டு, நீ ண்ட கா லமாக த ங்களை பா லி யல் வ ன்பு ண ர்வு செய்து வந்த த ந்தையை சு த்தி யல் மற்றும் க த்தியால் கொ டூரமாக கொ லை செய்தனர்.

இந்த ச ம்பவம் தொ டர்பாக கை து செய்யப்பட்ட மூ ன்று ச கோதரிகளும், த ற்காப் பிற்காகவே கொ லை செ ய்ததாக ஒ ப்புக்கொ ண்டனர்.

இந்த வ ழக்கானது நா டு மு ழுவதும் ப ரபரப் பை ஏற்படுத்தியிருந்த நிலையில், 350,000 க்கும் அதிகமான பொதும க்கள் மூ ன்று இ ளம் பெ ண்களுக்கு எ திரான வ ழக்கு த ள்ளுபடி செய்யப்பட வேண்டும் என ஒரு ம னுவில் கையெழுத்திட்டனர்.

இந்த நிலையில் மூ ன்று ச கோதரி களின் மீ து வ ழக்கு தொ டுத்தவர், அதனை கைவி ட முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால் அவர்கள் சி றைத் த ண்ட  னையை எ திர்கொள்ள மாட்டார்கள் என ச கோதரிகளின் வ ழக்கறிஞர் அலெக்ஸி பார்ஷி தெரிவித்துள்ளார்.