சுவிட்சர்லாந்தின்……
சுவிட்சர்லாந்தின் ஃப்ரிபோர்க் ம ண் ட லத் தில் கா ரு டன் வேன் ஒன்று நே ரு க்கு நே ர் மோ தி ய வி ப த் தில் இ ள ம் தா யா ர் ஒ ரு வ ர் ம ர ண மடை ந் து ள்ளார்.
ஃப்ரிபோர்க் மண்டலத்தில் வெள்ளிக்கிழமை மாலை நேரம் சு மா ர் 5 மணியளவில் கு றி த் த கோ ர ச ம் ப வ ம் நி க ழ் ந் து ள்ளது.
39 வயதான தா யா ர் ஒ ரு வ ர் தமது 5 வ ய து கு ழ ந் தையு டன் சா ர் மி ப கு தி யி ல் இ ரு ந்து Châtel-sur-Montsalvens பகுதிக்கு த ம து கா ரி ல் செ ன் று கொ ண்டி ரு ந் தார்.
ஆனால் இ வ ர து வா க னம் எ தி ர்பா ரா த வ கை யி ல் வ ல ப் ப க்க ம் பு கு ந் து எ தி ர் தி சை யி ல் ப ய ணப்ப ட, எ தி ரே வ ந் த டெ லி வ ரி வே ன் ஒ ன் றுட ன் நே ரு க் கு நே ர் மோ தி யு ள்ள து.
தக வ ல் அ றி ந் து வி ரை ந்து வ ந் த தீ யணை ப் பு ம ற் று ம் மீ ட் பு க் கு ழு வின ர், கா ரு க் கு ள் சி க் கி யிரு ந் த அ ந் த தா யா ரை மீ ட் டு மு த லு தவி அ ளி த் து ள்ள ன ர்.
ஆனால் அ வ ர் சி றி து நே ர த் தி ல் ம ர ண மடை ந் த தா க கூ ற ப் படு கி றது. பின் இ ரு க் கை யில் இ ரு ந்த 5 வ ய து கு ழ ந் தை கா ய ங் க ளுட ன் மீ ட் க ப்ப ட் டு, ஆ ம் பு ல ன்ஸ் ஹெ லி கொ ப் டரி ல் ம ரு த் துவ ம னை க்கு அ னு ப் பி வை த் து ள் ள னர் .
இந்த வி ப த் தி ல் டெ லிவ ரி வே ன் சா ர தி யு ம் அ வ ரு ட ன் ப ய ணித் த 60 வ ய து ந ப ரும் லே சா ன கா யங் க ளு ட ன் த ப் பிய தா க பொ லி ஸ் த ர ப்பு தெ ரி வித் து ள் ளது.