சுஷாந்த் பயன்படுத்திய சிம் கார்ட் யாருடையது? சமையல்காரரின் பரபரப்பு தகவல்!!

592

நடிகர் சுஷாந்த் சிங்……

நடிகர் சுஷாந்த் சிங் த ற்கொ லை வ ழக் கில் நாள்தோறும் புதிய தி ருப் பங்கள் வந்து ரசிகர்களுக்கு க டு ம் அ தி ர்ச்சி யை கி ளப் பியுள்ளது.

தற்போது, கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதியில் இருந்து 14-ஆம் தேதி வரை ஒரே வாரத்தில் 14 சிம் கார்டுகளை மா ற் றியுள் ளதாக வி சார ணை யில் க ண்டுப்பி டிக்கப்பட்டுள் ளது.

இந்த நிலையில் சுஷாந்த் சிங் பயன்படுத்திய சிம் கார்டுகள் எதுவும் அவரது பெ யரி ல் ப தி வு செ ய்யப்  படவி ல்லை என்றும் கூறப்படுகின்றது.

மேலும், அவற்றில் ஒன்று அவருடைய ந ண்ப ரான நடிகர் சித்தார்த் பிதானியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போ லீ ஸ் வி சார ணையி ல் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சுஷாந்துக்கு உதவிய நண்பருக்கு ஏதுவும் சி க்க ல் ஏ ற்ப டுமா என்ற கேள்வி எ ழுந்து ள்ளது.

இதனையடுத்து சுஷாந்த் சிங் அ ச்சுறுத் தலி னால் இத்தனை சிம் கார்டுகளை மா ற்றியி ருக்கலாம் என்றும், அவரது நண்பரின் பெயரில் சிம் கார்டுகள் பதிவு செ ய்யப்பட் டிருக்கலாம் என்றும் போ லீ ஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சுஷாந்த் வீட்டில் ஒரு வருடத்திற்கு முன்பு ச மைய ல்கார ராக இருந்த அசோக் வெளியிட்டுள்ள கருத்து ப ரப ர ப்பை ஏ ற்படு த்தியுள்ளது.

எனினும், சுஷாந்த த ற் கொ லை செ ய் து கொ ண் ட நாளில் வேலை பார்த்த ச மைய ல் கார ர் நீரஜ் தெரிவித்துள்ள கருத்தில், இ றப் பதற்கு மு ந் தைய நாள் இரவு, இரவு சாப்பிட என்ன வேண்டும் என கே ட்ட போது மேங்கோ ஷே க் போதும் என கூறினார். காலை உணவை கேட்ட போது ஆ ர ஞ்ச் ஜூ ஸ், இ ளநீ ர், வாழைப்பழம் போது என தெரிவித்தார்.