செய்தித்தாள் போடச் சென்ற இ ள ம்பெ ண் க ண்ட வ ழக்கத்துக்கு மாறான காட்சி: சமயோகித மு டிவால் தப்பிய உ யிர்..!

308

செய்தித்தாள் போடும் இளம்பெண்……

செ ய் தித்தா ள் போடும் இ ள ம்பெ ண் ஒருவர், வீடு ஒன்றில் மு ந் தைய நாள் போ ட் ட செ ய் தித் தா ள் எ டுக் க ப் படாமல் இருந்ததைக் கண்டு எடுத்த சமயோகித மு டி வால் ஒரு உ யி ர் கா ப் பாற் ற ப்ப ட்டுள்ளது.

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் இரண்டு ஆண்டுகளாக செ ய் தித் தா ள் போடும் வே லை யை  செ ய்து வ ரு கிறார் Naomi Jupp (15).

ஒரு நாள் மு தி யவர் ஒருவர் வீட்டில் செ ய் தித் தாள் போடச் சென்றபோது, முந்தின நாள் போட்ட செ ய் தித் தாள் எ டு க்க ப் ப டாமல் இருப்பதை க வ னித் துள்ளார் நவோமி.

தனது வா டி க்கை யா ள ர் களை நன்கு அறிந்தவரான நவோமி, அந்த வீட்டில் உள்ள மு திய வருக் கு ஏதேனும் பி ர ச் சினை  ஏ ற் ப ட் டி ரு க்கலாம் என்று எண்ணி, உ டன டி யா க அ வ சர உ தவி யை  அ ழைத் து ள் ளார்.

விரைந்து வந்த பொ லிசா ர்  அ ந் த வீட் டுக் கு ள் நுழைந்தபோது, அ வ ச ர மா க ம ருத் து வ உ த வி தே வைப் ப டும்.

நிலையிலிருந்த ஒ ரு மு தி யவர் வீட்டுக்குள் இருப்பதைக் கண்டு, அ வ ரை மீ ட்டு  உ டன டி யா க மரு த் து வ ம னை க்கு அ னு ப்பி வைத்துள்ளனர்.

 

நவோமியின் சமயோகிதம் மற்றும் இ ரக்க உ ணர்வால் ஒரு உ யிர் கா ப்பா ற் ற ப் ப ட் ட தை ய டுத்து, பொ லி சா ர் அவருக்கு சி ற ப்பு வி ரு து ஒன்றை வ ழ ங்கி அ வ ரை  கௌ ர வி த்து ள்ளார்கள்.