சென்னை………

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் காமராஜபுரத்தை சேர்ந்தவர் இக்னேஷ் சுந்தர். இவருடைய மகன் சேவியர் பிரகாஷ். இவர் 12ம் வகுப்பு ப டி த்து வந்தார். கொ ரோ னா பா திப் பு காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலேயே வகுப்புகள் நடந்து வருகிறது.

மாணவர் சேவியர் பிரகாஷ் ஆ ன் லைன் வ கு ப்புகள் மட்டுமல்லாமல் பெரும்பாலான நேரங்களில் செ ல் போனையே அதிகம் பயன்படுத்தி வ ந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆ த்தி ர மடைந்த அவரது தந்தை ம க னை கண்டித்துள்ளார். மேலும் ச ம் பவ த்தன்று தனது மகன் செல்போன் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது அவரை தி ட் டி யுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவரது த ந் தை வே லை க்குச் செ ன் ற நி லை யில் சேவியர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். த ந் தை திட்டியதால் ம ன முடைந்த அவர், யாரும் இல்லாத நேரத்தில் மி ன் வி சி றி யில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண் டார். இதுகுறித்து தகவல் அறிந்த சங்கர் நகர் போ லீ சா ர் உ ட லை கை ப் பற் றி பி ரேத ப.ரி.சோத.னை.க்காக கு.ரோ.ம்பேட்டை அ.ர.சு ம.ரு.த்து.வ.ம.னைக்கு அ.னு.ப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வ ழ க் குப்பதிவு செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்.தி வ ரு கின்றனர்.