‘ சே த ம டைந்த குடிசையும் கூழும்தான் வாழ்க்கை! ‘ – ப ரி தாப நி லை யில் ‘பரியேறும் பெருமாள்’ தங்கராசு!!

675

தங்கராசு…………

 

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடிகர் கதிரின் தந்தையாக நடித்த நாட்டுப்புற கலைஞர் தங்கராசு வசிக்க ஒரு நல்ல வீடு கூட இல்லாத நிலையில், அ.வ.தி.ப்ப.டுகிறார். இதையடுத்து, அவரின் வீ ட் டை சீ.ர.மை.த்து த ர நெ ல் லை மா.வ.ட்.ட ஆ ட் சியர் மு ன் வ.ந்.து.ள்ளார்.

இயக்குநர் மாரி செ.ல்.வ.ரா.ஜ் இ ய க்க த்தில் வெளியான ப ரி யே றும் பெ.ரு.மா.ள் ப ட ம் செம ஹி.ட்.டா.கிய.து. இந்த படத்தில் நடிகர் கதிரின் தந்தையாக நடித்தவர்தான் நாட்டுப்புற க.லை.ஞர் தங்கராசு. சுமார் 40 ஆண்டுகளாக பெ ண் வே.ட.ம் க.ட்.டி நா.ட்.டு.ப்புற க.லை.ஞ.ரான நடித்தவர் தங்கராசு. அவரின் திறமையை அறிந்தே மாரி செல்வராஜ் தன் முதல் படத்தில் ந டி க்க அவர் வாய்ப்பு அளித்திருந்தார். தமிழகத்தில் ப ட் டி தொட்டியெல்லாம் ஹிட்டான படத்தில் நடித்திருந்தாலும், தங்கராசுவின் வாழ்க்கை மா றி வி.ட.வி.ல்லை.

ஏ ழை நா ட் டுப் புற கலைஞரான அவர் தன் ம னை வி பே ச் சி க்க னி யுடன் எளிய சி தி லம டை ந்த கூரை வீட்டில்தான் வசிக்கிறார். நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள இளங்கோ நகரில் தங்கராசுவின் சி தி லமடைந்த வீடு உள்ளது. நாட்டுப்புற கலைகள் எந்த கலைஞனுக்கும் வா யி றார  சாப்பாடு போ டுவ  தில்லை. நாட்டுப்புற கலைஞன் வேறு ஏதாவது ஒரு தொ ழி லில்  ஈடுபட்டதால்தான் தன் குடும்பத்தை நடத்த முடியும். அதற்கு, தங்கராசுவும் விதிவிலக்கல்ல. வெள்ளக்காய், பனங்கிழங்கு, எலுமிச்சை பழ விற்பனையில் ஈடுபடுவது தங்கராசுவின் வழக்கம்.

இதற்கிடையே, கடந்த ஒரு ஆண்டு கா லமா க கொ ரானா  பா.தி.ப்.பால் தங்கராசுவின் பழ விற்பனையும் முடங்கிப் போனது. பணமிருந்தால் ஒரு வேளை உணவு இ ல் லை யென் றால் கூ ழ் இதுதான் த ங் க ராசு அவரின் ம னை வி பேச்சிக்கனியின் வ யி ற்றை  நி ர ப்பு ம். வ று மை யின்  நி ற ம் சிவப்பு படத்தின் கதை அப்படியே இந்த க லை ஞ னுக்கு பெ ரு ந்து ம்  எனறாலும் மி கையி ல் லை .

ச மீ ப த்தில் நெல்லை மாவட்டத்தில் கொ ட் டிய  க ன ம ழை வே று ஏ ற் கன வே இ டி ந் து போ யிரு ந் த தங்கராசுவின் வீட்டை தன் பங்குக்கு சி தை த் து போ ட் டு வி ட் டது. வீட்டுக்கு க த வும் இ ல்லை… ஜ ன் னல் கி டை யாது. த ங் கரா சுவுக்கு டீச்சர் டிரெயினிங் ப டி த்த மகளும் உண்டு. தற்போது, எம்.ஏ அ ஞ் சல் வழி படித்து வரும் ம க ளை கதவு இல்லாத வீட்டில் எப்படி வாழ வைக்க முடியும். எனவே, திருச்செந்தூரிலுள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார் இந்த ஏழை தந்தை.

தங்கராசுவின் ஏ ழ் மை நிலை குறித்து, த மிழ் நா டு மு ற் போக் கு  எழுத்தாளர் சங்கம் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவின் கவனத்துக்கு கொண்டு சென்றது. இதையடுத்து, தாசில்தார் ஒருவரை அனுப்பி தங்கராசுவின் வீட்டை ஆய்வு செய்து சரி செய்து மாவட்ட ஆட்சியர் அ றி க்கை பெற்றுள்ளார். விரைவில், தங்கராசு அவர்களின் ப ழு தான  வீட்டை சரிசெய்வதோடு, அவரின் ம க ளுக் கும் அ ர சு வேலை வாங்கி தருவதாகவும் மாவட்ட ஆட்சியர் உ றுதி ய ளி த்துள்ளார்.

இது குறித்து தங்கராசு கூறுகையில்,” என்னோட 17 வயதில் தெ ரு க் கூ த் தாட் ட த் துக்கு வந்தேன். என்னால் என் பிள்ளையை நன்றாக படிக்க வைக்க முடிந்தது. அதுக்கு மேல என்னால எதுவும் என் ம க ளுக் கு செ ய் து  வி ட மு டி யவி ல்லை. என் வீட்டில் மி ன் இ ணை ப்பு  கூட இல்லை. ம ண்ணெ ண் ணெ ய் வி ளக் கி ல்தான் வசிக்கிறோம். இப்போது 65 வயதாகி வி ட்ட தால் என்னால் தெ ரு க் கூ த் து ஆ ட் டத் து க்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். எனக்கு இந்த வீட்டை கட்டிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்கிறார்.