சொந்த வீட்டை இ ழ ந்து நடுத்தெருவுக்கு வரவிருந்த நிலையில் தி.டீ.ரென பெரிய கோடீஸ்வரர் ஆன ஏழை தொழிலாளி! ஆச்சரிய சம்பவம்!!

330

இந்தியாவில்…

இந்தியாவில் வா ங்கிய க.ட.னு.க்காக வங்கி, வீட்டை ப றி.க்.க த யா ரான நிலையில் ரப்பர் தொழிலாளிக்கு லொட்டரியில் ரூ 12 கோடி பரிசு வி ழு ந்துள்ளது.

கேரளாவின் கைதாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் போருண்ண ராஜன். ரப்பர் அ.று.க்.கு.ம் தொழிலாளியான இவருக்கு கேரள அ ர சின் கிறிஸ்துமஸ் பண்டிகை லொட்டரியில் ரூ. 12 கோடி வி.ழு.ந்தது.

தனக்கு லொட்டரியில் பரிசு விழ தன் வீட்டருகேயுள்ள முத்தப்பன் சாமிதான் காரணம் என்று ராஜன் கருதுகிறார். இதனால், முத்தப்பன் கோயிலை பெரிதாக எடுத்து கட்டுவதற்கு தனக்கு விழுந்த பரிசு தொகையில் இருந்து குறிப்பிடத்தக்க தொகையை ராஜன் ஒதுக்கியுள்ளார்.

இது குறித்து ராஜன் கூறுகையில், வங்கியில் நான் வாங்கியிருந்த க.ட.னை அ டைக்க மு டி யாமல் தி.ண.றி.க் கொ.ண்.டி.ரு.ந்தேன். எனது வீட்டை கூட ப.றி.மு.தல் செ ய் ய வங்கி அதிகாரிகள் ந ட வ.டி.க்கை எ டு த்து வந்தனர். இந்த சமயத்தில்தான் லொட்டரி சீட்டை வாங்கினேன்.

என் முத்தப்பன் அருளால் இக்க ட் டான சூழலில் எனக்கு லாட்டரியில் பரிசு வி.ழு.ந்தது. இந்த ஒற்றை லொட்டரியால் என் வாழ்க்கையே மா றிப் போனது என கூறியுள்ளார்.

ராஜனுக்கு மனைவி மற்றும் இரு மகள்கள், மகன் உண்டு. தற்போது, லொட்டரியில் வி.ழு.ந்த பணத்தை கொ.ண்.டு புது வீடு க ட் டு வதற்கான வேலையை அவர் தொடங்கியுள்ளார்.