குஜராத்……..

குஜராத்தின் அகமதாபாத்தில் 37 வயதான பெண் ஒருவர் தனது க ண வர், மாமியார் மற்றும் மாமியார் ஆகியோர் தன்னை உ ட ல் மற்றும் ம ன ரீ தியாக கொ.டு.மை செ ய்து வருவதாக கா வ ல் நி லை யத் தில் பு கா ர் அ ளி த்து ள்ள ச.ம்ப.வம் ப.ர.ப.ரப்பை ஏ ற்ப டுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள வேஜல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஹீம். இவர் கடந்த 2017ம் ஆண்டு 37 வயதான ஒரு பெ ண் ணை தி ரு மணம் செ ய் து கொண்டார். முதல் இரண்டு தி ரு மணங்கள் வி வ காரத்தில் மு டி ந்த நி லை யில் ரஹீமுக்கு இது மூ ன் றாவது திருமணம் ஆகும். அதேபோல் அந்த பெ ண் ணுக் கும் இது இ ர ண் டாவ து தி ரு ம ணம் ஆகும்.

திருமணத்திற்கு முன்பே த ன து கணவரிடம் அந்த பெண், தி ரு மண த்திற்கு பிறகு த னி க் கு டி த் தனம் செல்ல வேண்டும் எனவும், தான் செ ய் து வரும் வேலையை தொ ட ர அ னு மதிக்க வேண்டும் எனவும் இரண்டு நி ப ந்த னை களை விதித்துள்ளார். தனது ம னை வியி ன் நி ப ந்த னை களை ஏற்பதாக கூ றி ய ப்படியே, தி ரும ணம் முடிந்ததும் ஃபதேவா டி பகுதியில் ம னை வியி ன் தந்தை வாங்கி கொ டு த்த ஒரு பி ளா ட்டுக்கு கு டி பெ யர் ந் துள்ளனர். முதல் இரண்டு ஆண்டுகள் இ ரு வரும் அங்கு மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர்.

அதன் பின்னர், கணவர் ரஹீம் தனது பெற்றோருடன் தங்கும்படி ம னை விக் கு அ.ழு.த்த.ம் கொ.டு.க்கத் தொடங்கினார். மேலும் த ன் ம னை வி ஜீ ன்ஸ் அணிவதற்கும் எ.திர்.ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இ த னைத் தொ ட ர்ந்தால், அவரை வி.வ.கா.ரத்து செ ய் து வி ட் டு நா ன்காவது முறையாக வே றொ ரு பெ ண் ணை தி ரு மண ம் செ ய் து கொ.ள்.வதா.கவும் மி.ர.ட்.டியுள்ளார்.

இதனால் க ல க்க ம டைந்த அப்பெண் த ற் போது அப்பகுதி கா வ ல் நி லை ய த்தில் ஒரு ப.ர.ப.ர.ப்பு பு கா ர் ஒன்றினை அ ளி த்துள்ளார். அந்த பு கா ரில், ”த ன் க ண வர் ம ற்று ம் அ வ ரது பெற்றோர் தன்னை உ ட ல் மற்றும் ம ன ரீ தி யாக து.ன்.பு.றுத்தி வருகின்றனர்.

ஜீன்ஸ் அ ணி ய எ.தி.ர்.ப்.பு தெ ரி விப் ப தோடு, ஜீன்ஸ் அ ணியும் பெ.ண்.கள் அ னை வ ரையும் கொ.ச்.சை.ப்ப.டுத்தி பே சி வருகின்றனர். அ த னால் அவர்கள் மீது ந ட வ டிக்கை எ.டு.க் கும்படி பு.கா.ர் அ ளி த்துள்ளார். இது கு.றி.த்து வ.ழ.க்.கு.ப்.ப.திவு செ.ய்.த வேஜல்பூர் கா.வ.ல்.நி.லை.ய போ.லீ.சார் தொ ட ர்ந்து வி.சா.ரி.த்.து வ ரு கின்றனர்.