டிப்டாப்பாக நகை கடையில் நுழைந்த கேரள தம்பதி; சி க்கியது எப்படி? வி சாரணையில் அ தி ர்ச்சி!!

337

கோவை………

கோவையில் உள்ள காந்திபுரம் பகுதியில் பவிழம் ஜூவல்லரி கடையில் நேற்று கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த சுதீஷ்-ஷானி தம்பதியினர் நகை வாங்க வந்துள்ளனர். இவர்கள் நீ ண்ட நே ரமாக க டையில் பல நகைகளை பார்த்த அவர்கள் நகை ஏதும் வாங்காமல், நாளை வாங்கிக்கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இதனால் ச ந் தே கம் அடைந்த ஊழியர்கள் நகைகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது 4 சவரன் நகை கா ணா மல் போ னதை கண்டு அ தி ர்ச் சிய டைந்துள்ளனர். இதன்பின்னர், உடனே அங்கிருந்து சென்ற கேரள த ம் பதியை ஊ  ழிய ர் கள் தே டி ப்  பா ர் த்து ள் ளனர்.

அவர்கள் கார் பார்க்கிங்கில் நி ன்று பே சி க் கொ ண்டு இ ரு ந் த தைக் க ண் டு அ வ ர் களி டம் வி சா ரி த்து ள் ள னர். அப்போது, அவர்கள் முன்னுக்குபின் மு ர ணா க  ப தி ல ளித் த தா ல், கா ட் டூர் கா வ ல் நி லை ய த்தில் ஒ ப் ப டைத் து ள் ளனர்.

அ ங் கு  த ம் பதி யி ன ரி ட ம் போ லீ சா ர் சோ த னை மே ற் கொ ண் ட போது , தி ரு ட ப் ப ட்ட ந கை யை   கண் டு பி டிக் க ப் ப ட்டது. மேலும், ச ந் தே கம் வ ரா த படி டி ப் டா ப் பாக உ டை யணி ந் து, கடைகளில் தி ரு டு வ தை இ ந் த த ம் ப தி வா டி க் கை யாக   கொ ண் டுள் ள தாக வி சா ர ணையில் தெ ரி ய வ ந்து ள் ள து. இ த னா ல் அ வர்  கள் மீ து வ ழ க் குப் ப தி வு செ ய் து போ லீசா ர்  கை து  செ ய் து ள்ள ன ர் .