டீச்சரை பின்னாடியே து.ர.த்தி சென்று.. கலெக்டர் ஆபீஸ் வாசலிலேயே நடந்த கொ டூ ர செ யல்!!… அல.றி.ய ராமநாதபுரம்!!

395

டீச்சரை………

கலெக்டர் ஆபீஸ் வாசலிலேயே ஒரு டீச்சரை வெ.ட்.டி கொ.ன்.று.வி.ட்டார்கள்.. இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சக்கந்தியான் வலசை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்.. 35 வயதாகிறது.. இவர் ஒரு டிரைவர்.. பரமக்.கு.டி.யில் வசித்து வருகிறார்.. மனைவி பெயர் சிவபாலா.. 32 வயதாகிறது.. இருவரும் லவ் மேரேஜ் செ ய்து கொ ண்டவர்கள். 2 பெண் ம ற்றும் ஒரு ஆண் கு ழ ந்தை உள்ளன.

சிவபாலா, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்துள்ளார்.

ஆனால், சரவணனுக்கு டீ.ச்சர் மீது ச.ந்.தே.க.ம்.. இதனால் தினமும் கு.டி.த்.துவிட்டு வந்து ச.ண்.டை போ.டு.வதை வழ.க்.கமாக வைத்திருந்தார்.. இதனால் வெ.று.த்து போன டீச்சர், சரவணனை டைவர்ஸ் செ ய் யும் ம ன.நி.லைக்கு வந்துவிட்டார்.. அதனால் பி.ரி.ந்து வாழவும் ஆரம்பித்தனர்.

கோர்ட்டில் வி.வா.கரத்து கே.ட்டு வ.ழ.க்கும் தொடரப்பட்டது.. இந்த வழக்கு ராமநாதபுரம் குடும்பநல நீ.தி.ம.ன்றத்தில் நடந்தும் வந்தது.. அந்த விசா.ர.ணைக்காக சிவபாலா ஆஜாராகி உள்ளார்.. ஆனால், சரவணன் கோர்ட்டுக்கு வரவில்லை.. எனவே, ஜனவரி 5-ம் தேதிக்கு வி.சா.ரணையை கோர்ட் ஒத்.தி.வைத்தது.

இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்து, ஸ்கூலுக்கு சென்று கொண்டிருந்தார் சிவபாலா.. அப்போது பி.ன்.னாடியே வந்த சரவணன், க.த்.தி.யால் சிவபாலாவை அ.ரி.வா.ளால் வெ.ட்.டி சா.ய்.த்தார்.. சிவபாலாவின் அ.ல.ற.ல் சத்தம் கேட்கவும், அங்கிருந்தோர் ஓடிவருவதற்குள் சிவபாலா உ.யி.ர் பி.ரி.ந்தது.. பிறகு அதை பார்த்த சரவணன் தப்.பி ஓ.ட முயன்றார்.. அதற்குள் பொதுமக்கள் அவரை மட.க்.கி பி.டி.த்.தனர்.. கேணிக்கரை போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.. பிறகு போலீசார் விரைந்து பயன்படுத்திய அரி.வா.ளையும் கைப்பற்றினர்.

இந்த ச ம் பவம் நடந்த இடத்துக்கு பக்கத்திலேயே டிஐஜி, எஸ்பி ஆபீஸ்கள் உள்ளன.. கோ.ர்.ட்டில் இருந்து 100 கி.மீ. தொலைவில் கலெக்டர் ஆபீஸ் உள்ளது.. எனினும் சிறிதும் அச்.ச.மி.ன்றி சரவணன் ம னைவியை கொ ன்.று.ள்ளார்.. விவ.கா.ரத்து வேண்டாம், பே.சி தீ.ர்.த்து கொள்ள.லா.ம் என்று சொல்லியும், அதற்கு டீ ச்சர் கேட்கவில்லையாம்.. அந்த ஆத்.தி.ர.த்திலேயே கொ.லை.யை செய்ததாக முத.ற்.க.ட்டமாக தெரியவந்துள்ளது.. தொ.டர் வி.சா.ரணை நடக்கிறது.