டெல்லி பல்கலைக்கழக துணை வேந்தர் அ தி ர டி ப ணி யிடை நீ க் கம்! காரணம் இதுதான்!!

369

பணியிடை நீ க்கம்…………

இந்திய அரசியலில் சில முக்கிய அ ர சியல் மா ற் றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக தற்போது, டெல்லி ப ல் கலை க் க ழகத்தின் துணை வேந்தர் பணியிலிருந்து இ டை நீ க் க ம் செ ய் யப் பட் டு ள்ளது பெரும் ச ல சல  ப்பினை ஏற் ப டுத் தி யுள்ளது.

த வ றா ன ந ட த் தை கா ர ண மாக  து ணை  வே ந் தரான யோ கே ஷ் தியா கியை கு டி யரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இ டை நீ க்கம் செ ய்து  உ த் த ரவி ட்டுள்ளார்.

கல்வி அ மை ச் சகம் தி யா கி மீ து நி ய மன ங்களில் மு றை கே டு உ ள்ள தா கவும், அது குறித்து வி சா ர ணையை  மே ற் கொ ள் ள வே ண் டு ம் எ ன் றும் கு டி ய ரசுத் த லைவ ரு க்கு கோ ரி க் கையை வி டு த் தி ருந்தது. இந்நிலையில் கு டி ய ரசுத் த லை வ ர் அ மை ச் சக த் தின் கோ ரி க் கையை  ஏ ற் று தி யா கி மீ தா ன ந ட வடி க்கைக்கு அனுமதியளித்துள்ளார்.

தியாகி மீதான வி சா ர ணை மு டி யும் வ ரை யில் அ வர் ப ணி யிடை நீ க் கம் செ ய் ய ப்ப ட் டு ள் ளதாகவும், பே ரா சி ரியர் ஜோஷி இனி துணை வேந்தர் பொ று ப் பில் தொ ட ரு வார் எ ன் று ம் தி ல்லி ப ல் க லை க்க ழ கத்திற்கு அனுப்பிய க டி த த்தில் மத்திய கல்வி அ மை ச் ச கம் தெ ரி வி த் துள்ளது.

முன்னதாக கடந்த ஜூலை 2-ம் திகதி முதல் உ ட ல் ந லக் கு றை வு  கா ர ண மா க எய்ம்ஸ் ம ரு த் து வ மனை யில் சி கி ச் சை க்காக அ னு ம தி க்க ப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் தியாகி, பே ரா சி ரி யர் ஜோ ஷி யை சா ர் பு து ணை வே ந் தர் பொ று ப் பிலி ரு ந்து நீ க் கிவி ட் டு ப ல் க லைக்  க ழ க த் தின் க ல் லூ ரி அ ல் லா த ம க ளி ர் க ல்வி வா ரி ய த் தி ன் இ ய க் கு ந ரான கீதா ப ட்டை அ ந்த பொறுப்பில் நி ய மி த் தார். இந்த ச ம் ப த் தினை யொ ட்டி பி ர ச்னை வெ டி த் தது.

துணை வேந்தர் மற்றும்  சா ர் பு து ணை  வே ந் த ர் களு க் கி டை யே  ஏ ற் பட்ட இந்த பி ர ச் னை யை  ம த் தி ய  க ல் வி  அ மை ச் சக ம் த லை யி ட் ட து. தி யா கி  வி டு ப் பில் உள்ளபோது சா ர் பு  து ணை   வேந் த ரை நி ய மி த்த து செல் லா து எ ன அ மை ச் ச கம் கூ றி யு ள் ளது.

இதன் அ டி ப் ப டை யில்  தி யா கி டெ ல் லி ப ல் க லைக் க ழக து ணை  வே ந் தர் பொறு ப் பி லி ருந் து ப ணி யி டை நீ க் கம் செ ய் ய ப் ப ட் டுள்ளார்.