டைட் டாப்ஸில் பிதுங்கி வழியும் முன்னழகை கும்முன்னு காட்டும் ரேஷ்மா!!

557

ரேஷ்மா..

சினிமா, சீரியல், வெப் சீரியஸ், மாடலிங் என கலக்கி வருபவர் ரேஷ்மா. ஆந்திராதான் இவரின் சொந்த மாநிலம், ஆந்திராவில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்தார், தெலுங்கு சீரியலிலும் நடித்தார்.

இந்த வேலையெல்லாம் செய்வதற்கு முன் விமான பணிப்பெண்ணாகவும் வேலை செய்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் சீரியல் மூலம் தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார்.

அதன்பின் தொடர்ந்து சீரியல்களில் வாய்ப்பு கிடைக்கவே பல சீரியல்களில் நடித்தார். சினிமாவை பொறுத்தவரை கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்தார். விலங்கு வெப் சீரியஸிலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி இவர் என்பது பலருக்கும் தெரியாது. ஒருபக்கம், ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்நிலையில், டைட் ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.