டைட்டான உடையில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

255

பார்வதி நாயர்…

நடிகை பார்வதி நாயர் வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் லுக் போட்டோஸ் இணையத்தில் வைரல்!

மலையாள பெண் குட்டியான நடிகையான நடிகை பார்வதி நாயர் மாடல் அழகியான தனது கெரியரை துவங்கி 2010 ஆவது ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இவர் மலையாள திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். தமிழில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். பின்னர் என்னை அறிந்தால் படத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார்.

தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் பார்வதி நாயர் தற்போது புள்ளி புள்ளி உடையில் கியூட்டான கிளாமர் போஸ் கொடுத்து செம கிக்கு ஏத்தியுள்ளார்.