தண்ணீரில் வி ழுந்த கு ழந்தைக்கு நேர்ந்த சோ கம்!!

603

தீம் பார்க்கில்..

தாய்லாந்திலுள்ள தீம் பார்க் ஒன்றில் தண்ணீரில் வி ழுந்த மூ ன்று வ யது கு ழந்தை, அதன் பெற்றோர் கண் முன்பே ப ரிதாபமாக ப லியானது.

தாய்லாந்தின் புக்கட்டிலுள்ள Blue Tree Waterparkஇற்கு தனது தந்தை வில்லியம், தாய் சுமித்ரா மற்றும் அண்ணன் பில்லியுடன் சென்றிருந்தான் பாபி வாட்சன்.

நீச்சல் குளம் ஒன்றின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த பாபி, தவறி த ண்ணீருக்குள் விழுந்திருக்கிறான். ப தறிப்போன பெற்றோர் உதவி கோரி ச த்தமிடுவதற்குள் தண்ணீரில் மூ ழ்கியிருக்கிறான் பாபி.

மருத்துவ உதவிக் குழுவினர் அவனை த ண்ணீரிலிருந்து எடுக்கும்போதே சுயநினைவு இல்லாமல்தான் இருந்திருக்கிறான் பாபி.

செயற்கை சுவாசம் முதலான முதலுதவி சிகிச்சைகள் அளித்து பாபியை கா ப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்காமல் பரிதாபமாக ப லியானான் பாபி.

பாபியின் ம ரணம் அவன் பெற்றோருக்கு மட்டுமின்றி, தீம் பார்க்கிற்கு சுற்றுலா வந்திருந்த அனைவரையும் சோ கத்தில் ஆழ்த்தியது.