தந்தை சீ ரழித்த காதலிக்கு நள்ளிரவில் தாலி கட்டிய மகன் : நடுங்க வைக்கும் சம்பவம்!!

893

நள்ளிரவில்..

தமிழகத்தில் மகன் காதலித்த பெண்ணை மாமனார் க டத்தி சென்று ப லாத்கா ரம் செய்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காதலன் அவரை கைவிடாமல் தாலி கட்டிய சம்பவம் ஊர் மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்யானந்தம். 45 வயதான இவர் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

இவருக்கு முகேஷ் கண்ணன் என்ற 20 வயது மகன் உள்ளார். ஐடிஐ படித்திருக்கும் முகேஷ் கண்ணன், தன்னுடன் படித்த பெண்ணை காதலித்துள்ளார்.

இருவரும் படித்து முடித்த நிலையில், சென்னையில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டிற்கும் தெரியவர, பெண்ணின் வீட்டில் எ திர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் முகேஷ் கண்ணனின் தந்தை இவர்களின் காதலுக்கு எ திர்ப்பு தெரிவிக்காமல், இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறி, பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது பெண்ணை தனியாக சந்தித்து பேசிய அவர், என் மகனுடன் உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன், என்னுடன் வா என்று கூறியுள்ளார். மாமனார் தானே என்று குறித்த பெண்ணும் நம்பி சென்ற போது, செம்போடை பகுதியில் நின்றிருந்த ஒரு காரில் அந்த பெண்ணை ஏறும் படி கூறியுள்ளார்.

அதன் பின் கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று மி ரட்டி, தாலியை கட்டி அவரை ப லாத்கா ரம் செய்துள்ளார். அதோடு அந்த பெண்ணை அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த தம்பதி சக்திவேல் – பவுன்ராஜவள்ளியின் வீட்டில் அ டைத்து வை த்து சி த்ரவ தை செய்துள்ளார்.

இனி தன்னுடன் தான் நீ வாழ வேண்டும் என்று கூறிவிட்டு, மகனிடம் சென்று அந்த பெண் இன்னொருவருடன் ஓடிப் போய்விட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண், எப்படியோ தப்பி அருகில் இருக்கும் வேதாரண்யம் காவல்நிலையத்தில் நடந்த அனைத்தையும் கூறி, புகார் தெரிவிக்க, அப்போது தான் கருப்பு நித்தானந்தத்தின் உண்மை முகம் தெரியவந்தது.

இதைக் கேட்டு அ திர்ச்சியடைந்த அவரின் மகன், அதன் பின் நான் காதலித்த பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்று கூறி, அவரை ஊர் மக்கள் முன் இரவில் திருமணம் செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்ததால், நித்யானந்தம், உடந்தையாக இருந்த தம்பதி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.