தனி நபர் தரவுகளை பா து காக்க வ லி மையான புதிய ச ட் டம் -பிரதமர் நரேந்திர மோடி!!

262

நரேந்திர மோடி……..

சர்வதேச பொருளாதார மையத்தின் சார்பிலான மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், வெ று ம் 12 நாட்களில் 23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.

அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படுமென அவர் குறிப்பிட்டார். இரு தடுப்பூசி ம ரு ந்து கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் மேலும் சில ம.ரு.ந்.துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வருமென அவர் கூறினார்.

கொரோனா தொற்றுக்கு இடையிலும் 150 நாடுகளுக்கு இந்திய அரசு ம.ரு.ந்.து.களையும், ம.ரு.த்.து.வ உபகரணங்களையும் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார். பல நாடுகளில் மக்களின் உ யி ரை காக்க இ ந் தியா தடுப்பூசிகளை வழங்கி வருவதாக அவர் கூறினார். த.ற்.சா.ர்.பு இந்தியா இயக்கத்தின் மூலம், சர்வதேச தொழில் வ.ள.ர்.ச்.சிக்கு இந்தியா உதவி செய்யுமென்று அவர் தெரிவித்தார்.

ஒன்றன் பின் ஒன்றாக இந்தியா பொருளாதார மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார். இந்தியாவில் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவதாக கூறிய அவர், பெருநிறுவன வரி 15 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

தொழிலாளர் ந.ல.ச்.ச.ட்ட.ங்.கள் சீ.ர்.தி.ருத்.த.ப்.ப.ட்.டு.ள்.ளதாகவும், வ ரி வி தி ப் பு முறை எ.ளி.மையாக்க.ப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் உள் க.ட்.டமைப்..பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், அடுத்த 20 ஆண்டுகளில் உ.ள்.க.ட்ட.மைப்பு துறையில் 4.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு இ ந் தியா வி ல் தேவை அதிகரிக்கும் என்றார்.

இதனை உ.ண.ர்.ந்து..ள்.ள.தால், அதற்கு ஏற்ப அ.ர.சு ந.ட.வ.டிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார். தொழில் துறைக்கு தேவையான நி லையா ன  ந ல்ல சூ ழ லை  தர அ ர சு தொடர்ந்து பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு, இணைய தொ.ழி.லு.க்கான கருவிகள் உற்பத்தி உள்ளிட்டவற்றில் முதலீடுகள் அதிகரிக்க அ ர சு ஊ க் க ம ளித் து வருவதாக அவர் தெரிவித்தார். இதே போல தரவுகளை பா.து.கா.க்க வ லி மை யான ச.ட்.ட.த்தை கொண்டு வர இந்திய அ.ர.சு நடவடிக்கை எடுத்துவருவதாக மோடி தெரிவித்தார்.