தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த பே ர தி ர்ச்சி… திணறி நின்ற உறவினர்கள்!!

304

தமிழகத்தில்……..

தமிழகத்தில் தாலிகட்டும் நேரத்தில் ம ண ப்பெ ண் திருமணத்திற்கு ம று த்து ள்ளதால் உறவினர்கள் அ.தி.ர்.ச்.சி.யடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள பா.ளை.ய ஏகாம்பரநல்லூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஐ.டி.ஐ. மு டி த்து விட்டு எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வந்துள்ளார்.

இவருக்கும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வேலங்காடு பகுதியை சேர்ந்த நர்சிங் பயிற்சி முடித்த இ.ள.ம்.பெ.ண்.ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்கள் திருமணம் நேற்று காலை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் உறவினர்கள், இருவரின் வீட்டாரும் திருமணத்திற்கான பணிகளில் தீ.வி.ர.மாக இருந்தனர்.

மணமகளுக்கு அலங்காரம் செய்ய சென்றபோது நான் திருமணம் செய்து கொ.ள்.ள.மா.ட்டேன். மேற்படிப்பு படிக்க போகிறேன் என்று கூறி திருமணத்திற்கு ம.று.த்.துவிட்டார்.

இதைக்கேட்டு இருவீட்டாரும், உறவினர்களும் அ.தி.ர்.ச்சி அ.டை.ந்.தனர். அவர்கள் மண.ப்.பெ.ண்.ணை சமரசம் செய்ய முயன்றும் ம.ண.ம.கள் வி.டா.ப்.பிடியாக திருமணத்திற்கு ம.று.த்.துவிட்டார்.

இதனால் ம.ண.ம.கனின் பெற்றோர், உறவினர்கள் சோ.க.த்.து.டன் திருமண மண்டபத்தில் இருந்து செ.ன்.று.விட்டனர்.

இதுபற்றி அறியாத உறவினர்கள் சிலர் திருமணத்திற்காக மண்டபத்துக்கு வந்துள்ளனர். அப்போது திருமணம் நின்றது குறித்து தெரிந்த உடன் அவர்களும் ஏ.மா.ற்.றத்.துடன் திரும்பி சென்றனர்.

ம.ண.ப்.பெ.ண்ணி.ன் இந்த தி.டீ.ர் முடி.வு.க்கு படிப்புதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்பது தெரியாத நிலையில் இந்த ச.ம்.ப.வம் ப.ர.ப.ர.ப்பை ஏ.ற்.ப.டு.த்.தி.யுள்ளது.