தி டீ ர் நெ ஞ் சுவ லி யால் பீட்டர் பா ல் ம ருத் து வ மனை யில் அனுமதி.. ஐ.சி.யு.வில் உள்ளாரா?.. வனிதாவின் உ ரு க்கம்!

456

வனிதா………

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் செ ய்த பீட்டர் பால் நெ ஞ்சு வ லி கா ர ணமாக ம ரு த் து வ ம  னையி ல் அ னும தி க் க ப் பட்டுள்ளார் இதனால் வனிதா ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் சமீப நாட்களாக இணையத்தளங்களில் பெ ரும் வி வா த பி ரச் சி னை யா க உ ரு வெ டுத்து இருந்தது.

இந்நிலையில், பீட்டர் பாலுக்குஉடைந்து போன வனிதா கணவர் பீட்டர் பாலுக்கு தி டீ ரெ ன நெ ஞ் சு வ லி ஏ ற் பட் டு  சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா ம ருத் து வம னை யில் அ னும தி க் க ப் பட்டுள்ளார். இதனால் வனிதா மொ த் தமாக உடைந்து போ யுள்  ளார்.

இதனால், வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்றைய தினத்தை தன்னால் ம ற க்க வே  முடியாது என்றும், கடவுள் தங்களுக்கு ஏதோ ஒரு காரணத்திற்காகவே இந்த சோ த னை  கொ டுத் துள்ளார் என்றும், நி ச்சயம் மி ராக்கல் நடக்கும், நான் கடவுளை நம்புகிறேன்.

எங்களின் காதலின் வ லி மை எங்களை கை வி டாது. அவருக்காக நானும், எனக்காக அவரும் எப்போதும் இருப்போம் என கூறியுள்ளார்.

மேலும், திருமணம் என்பது ச ட் ட ரீ தியா ன  ஒரு அ ங் கீகார மோ  ஒரு அ ச்சி ட ப் ப ட்ட காகிதமோ அல்ல, அது ஒரு உ ண ர்வு பூ ர் வ மா னது.

உனக்கு நான், எனக்கு நீ என ஆன்மாக்கள் ஒன்றிணையும் சங்கமம். சிலருக்கு வேண்டுமானால், திருமணமும், வி வா கர த்தும் வெ று ம்  பேப்பராக இருக்கலாம் என ட்விட்டர் பக்கத்தில் ஒரே அ டி யாக  பு ல ம்பி  தள்ளி வருகிறார்.

இதையடுத்து, தனது கணவர் பீட்டர் பால், கு ண ம டைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செ ய்யு ம் ரசிகர்களுக்கும், அவரது உ டல் ந ல னிலு ம், எங்கள் வாழ்க்கை நலனிலும் அ க் கறை காட்டும் அன்பு உள்ளங்களுக்கு எப்போதுமே நான் நன்றி க ட ன் ப ட்ட வள் என்றும், லைஃப் இஸ் வெரி ஷார்ட் என்றும் மிகவும் உ ரு க்க மா க பல பதிவுகளை வனிதா ப தி விட்டு வருகிறார்.