தி ருமணம் மு டிந்த 5 நாட்களுக்குள் புதுமாப்பிள்ளை செ ய்த கா ரியம்! அ தி ர்ச்சியில் உறவினர் செ ய் த சா துர்யமான செ யல்!

332

புதுமாப்பிள்ளை…

இந்தியாவில் ஒரு வாரத்திற்குள் இரண்டு பெண்களை தி ரு ம ணம் செ ய் துவி ட்டு த ப் பி ஓ டிய நபரை பொ லி சார் தே டி வ ரு கின்றனர்.

மத்தியப் பிரேதசத்தில் இந்தூரில் வசிக்கும் 26 வயது மென்பொறியாளர் ஒருவரே, இ ந்த கு ற் ற ச் செ ய லி ல் ஈ டு ப ட்டுள்ளார். இவர் கடந்த 2-ஆம் திகதி Khandwa-வில் ஒரு பெ ண்ணையும், 7-ஆம் திகதி Mhow-விலும் ஒரு பெ ண் ணை தி ரும ணம் செ ய் து ள்ளார்.

முதல் தி ரு மண ம் ஆன ஐந்து நாட்களுக்குள் இ ர ண்டாம் தி ரு ம ணம் செ ய் த இ ந்த ந பரை பொ லி சா ர் தே டி வ ரு கின்றனர். கடந்த சனிக்கிழமை Khandwa-வில் வசிக்கும் பெண் குடும்பத்தால் அளித்த பு கா ரி ன் அ டி ப்படையில், இது கு றித்து வ ழ க் கு ப திவு செ ய் ய ப்பட்டுள்ளது.

பெ ண் வீட்டார் கொ டுத்திருக்கும் பு கா ரில், தங்கள் உறவினர் ஒருவர் இந்தூரில் இருக்கும் Mhow-வில் நடந்த தி ருமண நிகழ்ச்சிக்கு செ ன் றுள்ளார்.

அப்போது, அங்கு ஏற்கனவே தங்கள் மகளை தி ரு ம ணம் செ ய் த நபர், மாப்பிள்ளை கோ லத்தில் இ ருப்பதைக் கண்டு அ தி ர் ச்சி ய டைந்துள்ளார். அதுமட்டுமின்றி அப்பெண்ணை தி ரு மண மும் செ ய் து கொ ண் டா ர். இ து தொ டர்பான பு கை ப்படங்களை அவர் கடந்த 7-ஆம் திகதி தங்களுக்கு அனுப்பியுள்ளார்.

இதனால் இது தொடர்பாக பொ லி சா ர் த குந்த வி சா ர ணை மே ற்கொ ள் ளும் ப டி கு றி ப்பிடப்பட்டுள்ளது. பு கா ர ளித்துள்ள பெ ண்ணின் கு டு ம்பத்தார், கு ற் ற ச் செ ய லி ல் ஈ டு ப ட்டு த ப்பி ஓ டி யு ள் ள ம ணமகனுக்கு 10 லட்சம் ரூபாய் அளவில் செ ல வு செ ய் து ள்ளதாக கூ ற ப்படுகிறது.