திடீரென சரிந்த 35 ஆண்டுகள் பழமையான இரண்டடுக்கு வீடு!! காணொளி உள்ளே !!

268

மதுரை……….

மதுரை தெற்கு வாசலில் 35 ஆண்டுகள் பழமை வாய்ந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென பூமிக்குள் உள்வாங்கி ஒருபுறமாக சரிந்ததால் ப ர ப ரப்பு ஏற்பட்டது.

கட்டிடத்தில் ஒரு சிலர் மட்டுமே இருந்த நிலையில், அவர்களும் ஆ பத் தை உணர்ந்து விரைந்து வெளியேறியதால் உயிர் சே த ம் த வி ர்க் கப்பட்டது.

இந்த பகுதி முழுவதும் மி ன் சா ரம் து ண்டி க்க ப்பட்டு, இ டிபா டுகளை அ கற் றும் பணி நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், ப ழ மை யான கட்டிடம் என்பதாலும், கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த க ன ம ழையால் க ட்டிடத்தின் அ ஸ் திவாரத்தில் ம ண ல் அ ரி ப்பு ஏற்பட்டு, ஸ் திரதன்மையை இ ழ ந்து கட்டிடம் உ ள்வா ங்கியிருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.