திடீரென்று உருவான பிரமாண்ட மர்ம பள்ளம்! நீடிக்கும் அதீத மர்மங்கள் : அதிர்ச்சியில் உறைந்து போகும் விஞ்ஞானிகள்!!

331

மர்ம பள்ளம்…..

ரஷ்யாவின் ஒன்பாவது முறையாக மர்ம பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பள்ளம் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். விஞ்ஞானிகள் இடையே இந்த பள்ளம் குறித்து தொடர்ந்து கு ழப்பம் நீ டித்து வருகிறது.

கடந்தாண்டு ரஷ்யாவில் பள்ளம் உருவாகியது . இந்த பள்ளமானது ஷின்க்ஹோல் அதாவது பூமியில் ஏற்பட்ட பெரிய அளவிலான பள்ளமாகும். இதுபோன்ற பள்ளம் மேற்கத்திய நாடுகளில் பூகம்பம் அடிக்கடி நிகழும் ஜப்பானில் அவ்வப்போது ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவில் கடந்தாண்டு துலு என்ற நகரத்தில் சுமார் 48 அ டி விட்டமும், 98 அ டி ஆளமும் கொண்ட இந்த பள்ளம் கொ ண்டது.

இந்த பள்ளம் அனைத்து பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

இதுபோல் ரஷ்யாவில் 2013 ஆம் ஆண்டு முதலே மர்ம ப ள்ளங்கள் க ண்டறியப்பட்டு வருகினறன.

அதன்வரிசையில் தற்போது 9 முறையாக ரஷ்யாவில் மர்ம பள்ளம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பள்ளங்கள் எதனால் உருவாகிறது, எப்படி உருவாகிறது என்ற கேள்விகள் உட்படுத்தி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பாரிய சர்ச்சைக்குரிய இந்த பள்ளம் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்தும் தீ வி ரமாக நடத்தப்பட்டு வருகிறது.