திருமணமான 15 நாளில் தனியாக வெளிநாட்டுக்கு சென்ற கணவன் : மனைவிக்கு காத்திருந்த சோ தனை!!

633

திருமணமான 15 நாளில்…

திருமணமான 15 நாட்களில் மனைவியை த.வி.க்க வி ட்டு வெளிநாட்டுக்கு சென்ற கணவன் உள்ளூர் பொ.லி.சா.ர் மூலம் சொந்த ஊருக்கு வரவழைக்கப்பட்ட நி லையில் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்.டுள்ளார்.

தெலங்கானாவின் நக்ரிகல்லை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் பிந்துஸ்ரீ என்ற இ ளம்பெ.ண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15 நாளில் சுரேஷ் அவுஸ்திரேலியாவுக்கு தனது பணிக்காக சென்றுவிட்டார்.

விரைவில் மனைவி பிந்துஸ்ரீயை தன்னிடம் அழைத்து கொ.ள்.வ.தாக உ று தியளித்துள்ளார். ஆனால் இதன் பின்னர் பிந்துஸ்ரீயை அவர் தொ டர்பு கொ.ள்.ள.வி.ல்லை. இதனிடையில் பிந்துஸ்ரீயை சுரேஷின் பெற்றோர் கூ டு தல் வ.ர.த.ட்.சணை கே ட்டு கொ.டு.மை.ப்.ப.டுத்தி வந்தனர்.

இதனால் வே.த.னை.ய.யும் அ.தி.ர்.ச்.சி.யு.ம் அ.டை.ந்த பிந்துஸ்ரீ அவர்களுக்கு அ.ஞ்.சா.மல் து ணி ச்சலுடன் பொ.லி.சி.ல் தனது கணவர் சுரேஷ் மற்றும் மாமனார், மாமியார் மீது பு.கா.ர.ளி.த்.தார். இதை தொ டர்ந்து வெளிநாட்டில் உள்ள சுரேஷை சொந்த ஊருக்கு வரவழைக்கும் முயற்சியில் பொ.லி.சா.ர் இ.ற.ங்.கி.னா.ர்கள்.

அதன்படி அவுஸ்திரேலியாவில் சுரேஷ் பணிபுரியும் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அ.தி.கா.ரிக்கு பொ.லி.சா.ர் அ னை த்து தகவல்களையும் தெரிவித்தனர். இதையடுத்து சுரேஷை அவர் பணியில் இருந்து நீ.க்.கி.னா.ர்.

பின்னர் அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் முயற்சி மே.ற்.கொ.ள்.ள.ப்ப.ட்டு சில தினங்களுக்கு முன்னர் சுரேஷ் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டார். அவரை டெல்லி விமான நிலையத்தில் வைத்து பொ.லி.சா.ர் கை.து செ.ய்.த.ன.ர். கை.து செ.ய்.ய.ப்.ப.ட்ட அவர் பின்னர் நீ திம ன்றத்தில் ஆ.ஜ.ர்படுத்தப்பட்டார்.