திருமணம் ஆன சில மணி நேரத்தில் வி தவையான இளம்பெண் எடுத்த சபதம்!!

489

அமெரிக்காவில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் மணமகன் கொ ல்லப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ள நிலையில், விதவையாகியுள்ள அவர் மனைவி து க்கத்திலும் செய்துள்ள விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஜோ மெல்கோசா (30). இவருக்கும் எஸ்தர் என்ற இளம்பெண்ணுக்கும் மூன்று நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் மணப்பெண் சகோதரி வீட்டருகில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது அங்கு வந்த ரோனி ரமிரீஸ் (28) மற்றும் அவன் தம்பி ஜோஸ் ரமிரீஸ் (19) ஆகியோர் கலாட்டா செய்த நிலையில் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து ஜோ மா யமாகியிருந்தார். இதையடுத்து எஸ்தரின் சகோதரி வீட்டின் கொ ல்லைப்புறத்தில் ஜோ ச டலமாக க ண்டெடுக்கப்பட்டார்.

இதையடுத்து ஜோவை கொ லை செய்ததாக ரோனி ரமிரீஸ் (28) மற்றும் ஜோஸ் ரமிரீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் ஜோவை கொ லை செய்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

அதாவது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த இருவரும் அங்கிருந்த ம துவை தங்களுக்கு இலவசமாக கொடுக்கும்படி கேட்டனர், இது தொடர்பாக நடந்த ச ண்டையில் தான் ஜோவை கொ லை செய்தது தெரியவந்துள்ளது.

இதனிடையில் திருமணமான சில மணி நேரத்தில் கணவனை இழந்து விதவையாகியுள்ள எஸ்தர் கூறுகையில், என் கணவர் இ றந்த து க்கத்தையும் மீறி நான் செவிலியர் பணிக்கான தேர்வை எழுதியுள்ளேன்.

ஏனெனில் செவிலியர் ஆக வேண்டும் என்பது என் கனவு, அதை நான் அடைவதற்காக பல்வேறு உதவிகளை செய்து எனக்கு என் கணவர் ஜோ நம்பிக்கை ஊட்டினார்.

ஜோவை கெளரவிக்கும் வகையில் எப்படியாவது நான் செவிலியர் ஆகியே தீருவேன் என சபதமிட்டுள்ளார்.