காதல் ஜோடி…
திருமணம் செ ய்த காதல் ஜோடி வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை.க்.கு மு.ய.ன்றதில் காதலன் உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர். காதலி தீ.வி.ர.சி.கி.ச்.சை பெ.ற்.று வருகின்றார்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிமேய்க்கான்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் அஜித் (18). இவர் 12ம் வகுப்பு முடித்துவிட்டு கூலிவேலைக்கு சென்றுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகள் சிவரஞ்சனி (19). இவர் கரூரிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆகையால் கடந்த 6 மாதங்களாக கா.த.லி.த்.து வ.ந்.துள்ளனர். இவர்களின் கா.த.ல் வி.வ.கா.ரம் வீட்டிற்கு தெரியவர எ.தி.ர்.ப்.பு.க.ள் கி.ள.ம்.பியுள்ளது.
காரணம் சிவரஞ்சினியை விட அஜித்திற்கு வயது குறைவு என்பதால் சிவரஞ்சினிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து தி.ரு.ம.ண.ம் செ.ய்.ய பெற்றோர்கள் முயன்றுள்ளனர்.
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய கா.த.ல் ஜோடி கரூரில் ஒரு கோவிலில் திருமணம் மு.டி.த்துவிட்டு, தனது குடும்பத்தினர் நம்மை பிரித்துவிடுவார்களோ என அ.ஞ்.சி வீ.ட்.டிற்கு வந்து வி.ஷ.ம் அ.ரு.ந்.தி.யு.ள்ளனர்.
பின்பு அவர்களின் பெற்றோர்களுக்கு போன் செ.ய்.து தகவல் அ.ளி.த்துள்ளனர். இந்நிலையில் அஜித் ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழ.ந்.த நி.லை.யில், சிவரஞ்சினி உ.யி.ரு.க்.கு போ.ரா.டி வ.ரு.கி.ன்றார். அ.வ.ருக்கு தீ.வி.ர சி.கி.ச்.சை அ.ளி.க்.க.ப்பட்டு வருகின்றது.