திவ்ய பாரதியா இது? அப்போவே நீங்க அப்படித்தானா – வைரலாகும் திவ்ய பாரதியின் புகைப்படம்!!

768

திவ்ய பாரதி..

மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைத்துறையில் நுழைந்தவர் நடிகை திவ்ய பாரதி. கல்லூரி காலங்களிலேயே மாடலின் செய்து வந்த இவர் 2016-ல் கோவை இளவரசியாக பட்டம் வென்றார்.

அதன் பிறகு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த பேச்சிலர் திரைப்படத்தில் கதா நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

அந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த அவர் 18+ அடல்ட் காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.இந்நிலையில் தற்போது கல்லூரி படிக்கும் போது அவர்,

எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் அப்போதே நல்ல அழகான தோற்றத்துடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் நீங்க அப்போவே இவ்ளோவ் அழகா தான் இருந்தீர்களா? என கேட்டு புகழ்ந்துள்ளனர்.