விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..

இந்தியாவில் மகன் உடல்நிலை சரியில்லாமல் இ றந்துவிட்டதாக தாய் கூறிய நிலையில், விசாரணையில் தாயே ம கனை கொ லை செய்துவிட்டு நா டகமாடியுள்ளது தெரியவந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நல்லக்கொண்டா பகுதியை சேர்ந்த தா ய் ஒருவர் தன்னுடைய 9 வ யது ம கன் உடல்நிலை ச ரியில்லாம இருப்பதாக கடந்த வெள்ளிகிழமை உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் அங்கு வந்து பார்த்த போது, சி றுவன் பே ச்சு, மூ ச்சற்று கிடப்பதைக் கண்டு அ திர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக இது குறித்து தந்தையிடம் கூறியுள்ளனர்.

அதன் பின் அவர் விரைந்து வந்து பார்த்த போது, ம கன் இ றந்துவிட்டான் என்பதை அறிந்துள்ளார். ம கனை பார்த்த போது க ழுத்தில் கா யம் இருந்ததால், அவருக்கு ம கனின் ம ரணத்தில் ச ந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் உடனடியாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிசார் இது குறித்து வி சாரணை மேற்கொண்ட போது, சி றுவனின் ம ரணம் இயற்கையானது என்று அவரின் தா ய் கூறியுள்ளர்.

இருப்பினும் பொலிசாருக்கு ச ந்தேகம் வ லுத்ததால், அவரிடம் நடத்திய தீ விர வி சாரணையில் ம கனை க ழுத்தை இ றுக்கிக் கொ லை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், அந்தப் பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது. நாளடைவில் இவர்களின் பழக்கம் நெருக்கமானதால், இதனையறிந்த அந்தப் பெண்ணின் கணவர் அவரைக் க ண்டித்துள்ளார்.

இருப்பினும், அந்தப்பெண் அவருடனான ப ழக்கத்தைத் து ண்டிக்கவில்லை. இந்நிலையி தான் வெள்ளிக்கிழமை மதியம் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த அந்தப்பெண்ணின் 9 வ யது ம கன் தன் தா யை மற்றொரு நபருடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்திருக்கிறான்.

தந்தையிடம் கூறிவிடுவேன் என தா யை மி ரட்டியதால், இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால், பிரச்னையாகிவிடும் என்று தன் ம கனையே கொ லை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன் படி, வீட்டில் இருந்த து ண்டை எடுத்து ம கனின் க ழுத்தை இ றுக்கி கொ லை செய்துள்ளார். உறவினர்களிடம் ம கனுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறியுள்ளார். சிறுவனின் க ழுத்தில் இருந்த கா யத்தால் ச ந்தேகமடைந்து புகார் தெரிவித்தனர்.

சி றுவனை கொ லை செய்யும்போது அந்த நபரும் அருகில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. கொ லையில் அவருக்கு பங்கு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.