
கேரளாவில் தேயிலைத் தோட்டத்தில் 50 வயது பெண் ச டலமாக மீ ட்கப்பட்ட ச ம்பவத்தில் இ ளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வண்டிப்பெரியார் நகரை சேர்ந்தவர் விஜயம்மா (50). இவர் இரு தினங்களுக்கு முன்னர் இரவு வீட்டருகில் உள்ள தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்த தனது மாட்டை தேடிச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த ரத்தீஷ் என்ற இளைஞர் விஜயம்மாவை ப லாத்காரம் செய்தததோடு க த்தியால் த லையில் பலமுறை வேகமாக அ டித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இர த்த வெள்ளத்தில் வ லியால் து டித்த விஜயம்மா க தறி அ ழுத ச த்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் இர த்தம் படிந்த சட்டையுடன் ரத்தீஷ் ஓ ட்டம் பி டித்ததாக கூறப்படுகிறது.
பிறகு சில நிமிடங்களில் விஜயம்மா உ யிரிழந்தார், சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து விஜயம்மாவின் ச டலத்தை மீ ட்டதோடு அருகிலிருந்த செல்போனையும் கைப்ப ற்றினார்கள்.
பின்னர் த லைமறை வாக இருந்த ரத்தீஷை கைது செய்தார்கள். விஜயம்மா சடலம் அருகில் இருந்த செல்போன் ரத்தீஷுடையது என உறுதி செய்த பொலிசார் அவரிடம் இன்னொரு செல்போன் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ரத்தீஷிடம் தீவிர நடைபெற்று வரும் நிலையில் வி சாரணை முடிவில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.