தொகுப்பாளர் மிர்ச்சி விஜய்க்கு திருமணம் : பெண் இவர்தான்!!

753

மிர்ச்சி விஜய்

பிரபல ஆர்ஜே மிர்ச்சி விஜய் தற்போது தொகுப்பாளராக கலர்ஸ் தமிழ் டிவியில் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியில் பணியாற்றி வருகிறார். அவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாம்.

அவர் இரண்டு வருடமாக காதலித்து வரும் மோனிகா என்கிற பெண்ணை கரம் பிடிக்கவுள்ளாராம். ஐடி வேலை செய்துகொண்டிருக்கும் மோனிகா மதுரையை சேர்ந்தவராம்.

பிப்ரவரி 9ம் தேதி நடக்கவுள்ள திருமணத்திற்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டுமே அழைத்துள்ளதாக விஜய் கூறியுள்ளார்.