அனிகா..
தனது மூன்று வயதில் “சோட்டா மும்பை “என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் தன் சிறு வயதில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தல அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து மிக நல்ல பெயர் பெற்றார். அதனைத் தொடர்ந்து “விசுவாசம்” படத்தில் அஜீத்தின் மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
இவரை குழந்தை தொழிலாளர் என்று கருதி இவர் சினிமாவில் நடிப்பதை தடை விதிக்க வேண்டும் என்று பலரும் கூறவே தற்போது வெளியிட்ட புகைப்படம் மூலம் நான் குழந்தை நட்சத்திரம் இல்லை நானும் ஹீரோயின் மெட்டீரியல் ஆகிவிட்டேன் என்று சொல்லாமல் சொல்கிறார் நடிகை அனிகா.
அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் கருப்பு நிற உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு முழுவதும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை ஆட்டுவித்து வருகிறது.