தொடையழகை காட்டி ரசிகர்களை கவர்ந்த தர்ஷா குப்தா ஹாட் போட்டோஸ்!!

6371

தர்ஷா குப்தா..

சின்னத்திரை நடிகையும் குக் வித் கோமாளி பிரபலமுமான தர்ஷா குப்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு சன்டே ட்ரீட் கொடுத்துள்ளார். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக தர்ஷா குப்தா வருவார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் பெரிய பல்ப் கொடுத்துவிட்டார்.

ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான தர்ஷா குப்தா, சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் மெடிக்கல் மிராக்கல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். கைவசம் வேறு எந்த பெரிய படங்களும் இல்லாத நிலையில்,

நடிகை ஷிவானி நாராயணனைப் போலவே இன்ஸ்டாகிராம் பக்கம் வந்து ஏகப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.ஆரஞ்சு நிற கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு தனது ஒட்டுமொத்த தொடை அழகையும் காட்டியபடி போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை எக்கச்சக்கமாக அதிகரித்து வருகிறார்.

மேலும் கையை மேலே தூக்கி கண்ணா பின்னான்னு கிளாமர் தூக்கலாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. அதற்கு கேப்ஷனாக, அடுத்தவர்களை பாராட்டும் போது அவர்களின் மனமும் குளிரும் நம் மனதிலுள்ள பொறாமை குணமும் அழியும் HAPPY SUNDAY CHELMZ என குறிப்பிட்டுள்ளார்.

தர்ஷா குப்தாவின் சன்டே ஸ்பெஷல் விருந்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர். அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போறீங்க தலைவி என்றும் ரசிகர்கள் கேள்விகளை கிளப்பி தர்ஷா குப்தாவுக்கு ஹேப்பி சன்டே என கமெண்ட் போட்டு ஃபயர் எமோஜிக்களை பதிவிட்டு வருகின்றனர்.