
நடிகர் துருவா சர்ஜா க ன்னட திரையுலகில் மிகவும் பி ரபலமான ந டிகராக வி ளங்குபவர். இவர் ம றைந்த க ன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் ச கோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் துருவா சர்ஜா மற்றும் அவரின் ம னைவி ப் ரேரானா இருவரும் கொரோனா தோ ற்றால் பா திக்கப்ட்டுள்ளனர்.

இதனை தனது ட் விட்டர் பக்கத்தில் நடிகர் து ருவா சர்ஜா அ றிவித்துள்ளார். இந்த செ ய்தி அவரின் ர சிகர்கள் ப லரையும் அ திர்ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு தான் இவருடைய உறவினர் சிரஞ்சீவி சர்ஜா இ றந்தார். இவர்கள் இ ருவருமே அர்ஜுனின் உ றவினர்கள் என்பது கு றிப்பிடத்தக்கது.