பிக்பாஸ் வீட்டில் வழமை போல இன்று கமல் போட்டியாளர்களிடம் கேள்விக் கனைகளை தொடுத்துள்ளார்.இதன் போது, பொன்னம்பலத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், நடிகர் பொன்னம்பலத்தின் வாழ்கையை மாற்றியது ஆசான் ஒருவர் என்று குறிப்பிட்டிருந்தார். அது மட்டும் இல்லை அவர் கொடுத்த ஊக்குவிப்பால் பல சாதனைகளை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், குறித்த ஆசிரியர் பொன்னம்பலத்தை கான நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். இதனை பார்த்த பொன்னம்பலம் உட்பட பலர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதேவேளை, மிக்க நன்றி கூறி தனது மகிழ்ச்சியையும் நடிகர் பொன்னம்பலம் வெளிப்படுத்தியுள்ளார்.