நடிகர் ரஜினி….

சென்னையில் உள்ள போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் வீ ட்டில் வெ டிகு ண்டு வைத்திருப்பதாக ம ர்மந பர் ஒருவர் 108-க்கு போன் செய்து கூறியுள்ளார். இதை தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீ ட்டிற்கு சென்ற வெ டிகு ண்டு நி புணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோ தனை செய்தனர்.

இந்த சோ தனைக்கு பின் வீட்டில் வெ டிகு ண்டு ஏதும் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்த மி ரட்டல் வி டுத்த ந பர் தொடர்பாக போ லீசார் வி சாரணை ந டத்தினர். இதுபோன்று ஏற்கனவே ரஜினி வீ ட்டிற்கு மி ரட்டல் விடுத்த ந பர் மீ ண்டும் மி ரட்டி உ ள்ளது தெ ரியவந்துள்ளது.