நடிகர் ஸ்ரீமன் என்ன இப்படி ஆகிட்டார், அதிர்ச்சியான புகைப்படம் இதோ!!

1355

தமிழ் சினிமாவில் துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடித்து நிறைய நடிகர்கள் பெரிய வெற்றி பெற்றுள்ளனர். அப்படி விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மக்களின் கவனத்தில் இருப்பவர் ஸ்ரீமன்.

நடுவில் உடல் பருமனுடன் காணப்பட்ட நடிகர் ஸ்ரீமன் இப்போது ஆளே மாறியுள்ளார். அதாவது அவர் 14 கிலோ உடல் எடை குறைத்துள்ளாராம்.

அந்த புகைப்படமும் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.