நடிகை நிலானிக்கு பல ஆண்களுடன் தொடர்பு : வீடியோ உள்ளதாக லலித்குமார் அண்ணன் அதிரடி!!

595

நடிகை நிலானி

நடிகை நிலானிக்கு குடிப்பழக்கம் உள்ளது என்றும், அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளது என்றும் லலித்குமாரின் அண்ணன் ரகுகுமார் தெரிவித்துள்ளார்.

டிவி நடிகை நிலானி தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் உதவி இயக்குனர் காந்தி லலித் குமார் தீக்குளித்து தற்கொலை செய்தார்.
லலித்குமார் மரணத்திற்கு தான் காரணம் அல்ல என்று தெரிவித்த நிலானி நேற்று கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதற்கு முன்னர் லலித்குமார் மோசமானவர் என்பதால் அவரை பிரிந்துவிட்டதாக நிலானி கூறியதோடு அவர் ஆண்மையில்லாதவர் என்றும் கூறினார். இந்நிலையில் இது குறித்து லலித்குமாரின் அண்ணன் ரகு பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், என் தம்பி காந்தியின் மரணத்திற்கு நிலானி தான் காரணம். நிலானிக்கு குடிப்பழக்கம் உள்ளது. மேலும் அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளது. அது குறித்த ஆதாரங்களை நான் விரைவில் வெளியிடுவேன் என கூறியுள்ளார்.

ரகுகுமார் நிலானி பற்றிய முக்கிய வீடியோ ஆதாரங்களை நேற்று வெளியிடுவதாக கூறியிருந்தார். அந்த வீடியோ வெளியாகி தன் பெயர் கெட்டுவிடுமோ என்ற பயத்தில் தான் நிலானி தற்கொலை செய்ய முயன்றதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். ரகுகுமார் கூறும் அந்த வீடியோக்கள் வெளியே வந்தால் மேலும் பரபரப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.