நடிகை ராதிகா……
நடிகை ராதிகா சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படம் கா ட்டுத்தீ யாய் ப ரவி வருகின்றது.
சரத்குமாரின் குடும்பம் மிகப்பெரியது என்பதும் அவருடைய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தற்போது பிரபலமாக இருக்கின்றனர் என்பதும் தெரிந்தது
அந்த வகையில் தற்போது நடிகை ராதிகா தனது குடும்பத்தின் ஒட்டு மொத்த உறுப்பினர்களுடன் கூடிய புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் சரத்குமார், ராதிகா, ராதிகாவின் மகள் ரேயான், சரத்குமாரின் மகள் வரலட்சுமி, மற்றும் ராதிகா-சரத்குமாரின் மகன் ராகுல் உள்பட அனைவரும் உள்ளனர்.
Family time @realsarathkumar @varusarath @rayane_mithun pic.twitter.com/5Sw4wO77EM
— Radikaa Sarathkumar (@realradikaa) September 20, 2020
இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய குடும்பமா என்று ஷாக்காகியுள்ளனர்.