இளம் பெண்

வெளியில் செல்வதாக கூறிவிட்டு சென்ற பெண், நள்ளிரவில் ச டலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் லொறி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் குப்புசாமி என்பவருக்கும் அவருடைய மனைவி சசிரேகாவிற்கும் 23 வயதில் கவுசிகா என்ற மகள் இருந்தார்.
கவுசிகா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பூசிகா என்கிற மகள் இருக்கிறார்.
திருமணம் முடிந்ததிலிருந்தே தம்பதியினருக்கு இடையில் அடிக்கடி ச ண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதைப்பற்றி பலமுறை கவுசிகா தன்னுடைய பெற்றோரிடம் கூறிவந்துள்ளார்.
சமீபத்தில் கூட இருவருக்கும் இடையே ச ண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ம னமுடைந்த கவுசிகா தன்னுடைய பெற்றோரின் வீட்டிற்கு வந்துவிட்டார்.
இந்த நிலையில் நேற்றைக்கு முன்தினம் இரவு வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறி, கவுசிகா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் ப தறிப்போன பெற்றோர் அப்பகுதி முழுவதும் தே டுதல் நடத்தியுள்ளார்.
அப்போது கவுசிகா, ம யங்கிய நிலையில் வயல் பகுதியில் கி டந்துள்ளார். இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு ப ரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் கவுசிகா ஏற்கனவே உ யிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கவுசிகாவின் பெற்றோர் கொடுத்த பு காரின் பேரில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தங்களுடைய மகளின் முகம், கைகால்களில் கா யங்கள் இருப்பதால் யாரேனும் அ டித்து கொ லை செய்திருக்கலாம் எனவும் அவர்கள் ச ந்தேகம் தெரிவித்துள்ளனர்.