நான் மஹத்தை காதலிக்கிறேன் : நடிகை யாஷிகா அதிரடி!!

1204

யாஷிகா அதிரடி

நான் மஹத்தை இப்போதும் காதலிக்கிறேன் என்று நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார். அவர் வேறு ஒருவருடன் காதலில் இருக்கிறார். அவரின் மகிழ்ச்சி எனக்கு முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

அவரிடம் இருந்து நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை. அவரை இப்போதும் காதலிக்கிறேன். அது மாறாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும். என் பெயரை சொல்லி அவருக்கு எதுவும் பிரச்சினை ஏற்படுத்தவேண்டாம் என்றும் நடிகை யாஷிகா ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.