நாய்களின் இருப்பிடமாக மாறிய ம ரு த்துவமனை: மெத்தையில் உல்லாச உறக்கம்!! வீடியோ காட்சி!!

250

உத்தரப்பிரதேச………

உத்தரப்பிரதேச மாநிலம் முராதாபாத் அ ர சு ம ரு த்து வ மனையில், நோ யா ளிகள் படுக்கைகளில் நாய்கள் ப டு த்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் முராதாபாத் நகரில் அ ர சு ம ரு த்து வ மனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ம ரு த்து வ மனையில் நோ யா ளிகள் சி கி ச்சை பெறும் படுக்கை அறையில் நாய் ஒன்று படுத்திருப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி ப ர பர ப் பை ஏ ற் ப டுத்தியுள்ளது.

இந்த ச ம் ப வத்தை பார்த்த ம ரு த்து வ மனையில் சி கி ச்சை ப் பெற்றுவரும் நோயாளிகள் அ தி ர்ச்சி அ டை ந்த னர்.

இது தொடர்பாக வீ டி யோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருவதை தொடர்ந்து நாய் ம ரு த்து வ மனையில் நுழைந்தது தொடர்பாக நி ர் வாகம் வி சாரா னை யை  தொ ட ங் கியுள்ளது.