நாளுக்கு 400 முதியவர்கள்… கொரோனா உச்சத்தின்போது பிரித்தானியாவில் ஏற்பட்ட து யரம்!!

339

பிரித்தானியா………

கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பிரித்தானியாவில் செயல்பட்டு வந்த முதியோர் இல்லங்களில் நாளுக்கு 400 பேர் இ ற ந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இ ற ப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம், முதியோர் இல்லங்களில் பணியாற்றும் ஊ ழி யர்கள் பல கா ப் ப கங்களில் பணியாற்றும் சூ ழ ல் ஏற்பட்டதே என ஆய்  வா ள ர்கள் சு ட் டிக் கா ட் டுகின்றனர்.

மேலும் பா துகா ப் பு க ருவி க ள் ப ற் றா க்குறை, மு தி யோர் இல்ல ஊழியர்களுக்கு உரிய சோ த னைக ளும் மே ற்கொ ள் ள ப் படவில்லை என தெரிய வந்துள்ளது.

ஏப்ரல் மாத மத்தியில் மட்டும் ஒரு வார காலத்தில் முதியோர் இல்லங்களில் வசித்துவந்த சுமார் 3,000 பே ர் இ ற ந் துள் ளனர்.

ஏப்ரல் 17 ஆம் திகதி ஒரே நாளில் அதிகபட்சமாக 500 பேர் கொரோனா தொடர்பில் இ றந்து ள் ளனர்.

இதே காலகட்டத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட எ ங்கு ம் ப ரவ லா க  கொரோனா சோ த னை மே ற் கொ ள்ள ப் படவில்லை.

ம ட்டு மி  ன்றி, முதியோர் இல்ல ஊ ழிய ர் க ளுக்கு எ வ் வித க ட்டு ப்பா டுகளும் வி திக் க ப் படவில்லை.

அதே வே ளை ம ருத் து வ சிகி ச் சை யி ல் இருன்ந்த ஆயிரக்கணக்கான மு தியோ ர் கள் அ வ சர அ வச ர மாக மு தி யோர் இ ல்ல ங் க ளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.