நீண்ட நாட்களுக்கு பிறகு நஸ்ரியா எடுத்த முடிவு!

539

நடிகை நஸ்ரியாவுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் நிறைய இருக்கிறார்கள். மலையாள நடிகையான அவர் தமிழில் ராஜா ராணி படத்தில் நடித்திருந்தார்.

மேலும் அவர் நடிப்பில் வந்த பெங்களூரு டேஸ் படம் ரசிகர்களின் மனதை அதிகம் ஈர்த்தது. இந்நிலையில் அவர் கடந்த 2014 ல் அவர் நடிகர் பாஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.

பின் நடிப்புக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்திருந்தார். தற்போது அவர் தன் கணவர் நடிக்கும் VARATHAN படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் டப்பிங் பேசியுள்ளதோடு ஒரு பாடலையும் பாடியுள்ளாராம்.