காஷ்மிரா..

மும்பையில் பிறந்த மராத்தி பேசும் குடும்பத்தை சேர்ந்தவர் காஷ்மிரா பர்தேசி. தெலுங்கு, மராத்தி, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்தார்.

தமிழில் சசி இயக்கிய ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

அதன்பின் ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வரலாறு முக்கியம்’ படத்தில் நடித்திருந்தார்.மேலும், வசந்த முல்லை, பரம்பொருள் என சில படங்களில் நடித்து வருகிறார்.

அதோடு, கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். அந்த வகையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
