படுமோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட யாஷிகா ஆனந்தின் தங்கை!!

213

ஓஷீன்..

தமிழ் சினிமா தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகர் யாஷிகா ஆனந்த். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து தமிழில் துருவங்கள் 16 ,பாடம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறவில்லை. விஜய் டிவி சூப்பர் ஹிட் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்,

அதை தொடர்ந்து இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம் , பெஸ்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் சீசன் 10 குழு தலைவராக பங்கு பெற்றார்.

நடிகை யாசிக்கா அதிகமான கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனக்கான ஒரு தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். இவருக்கு ஓஷீன் என்ற ஒரு தங்கை உள்ளார். இவரும் தனது அக்காவை போலவே அதிகமான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.