வியட்நாமில்……
வியட்நாமில் மறுசுழற்ச்சி செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் மூன்று லட்சத்திற்கு மேலான ஆ ணுறைகளை அதிகாரிகள் பறிமுதல் செ ய் துள்ளனர்.
வியட்நாமின் Binh Duong மா கா ணத்தில் இருக்கும் கிடங்கு ஒன்றில் கடந்த 19-ஆம் திகதி பொ லி சா ர் தி டீ ரென் று சோ த னையி ல் ஈடுபட்டனர்,
அப்போது அங்கு சுமார் 360 கிலோ எடை கொண்ட, மறு சுழற்ச்சி செ ய் யப் ப ட்ட 324,000 ஆ ணு றைக ளை அ தி காரிக ள் ப றி முத ல் செ ய் த னர்.
அதன் பின் அந்த கி ட ங்கின் உரி மை யாள ர் Pham Thi Thanh Ngo(33), ச மீ ப த்தில் அ டை யாள ம் தெ ரி யாத நபர் இதை கொடுத்ததாகவும், அதை சு த் த ம் செ ய் து, கா ய வைத்து அதன் பின் தேவையான அளவிற்கு வ டி வ மைத்து வி ற்பனை செ ய் து வந்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊ ட கம் குறிப்பிட்டுள்ளன.
மாகாண சந்தையின் மேலாண்மை இயக்குனர் Tran Van Tung கூறுகையில், ஆ ணு றை கள் ப றி முத ல் செ ய் யப் ப ட் டுள்ளன. இவை அ பா யக ர மான ம ரு த்து வ க ழி வுக ள் என்பதால் உ ட னடி யாக அ க் க ற்ற ப் படும் என்று கூறியுள்ளார்.
மேலும், ப றி முத ல் செ ய் ய ப்படு வ த ற்கு எ த் தனை ஆ ணு றைக ள் எ ங் கெல் லாம் வி ற் பனை செ ய் ய ப்ப ட் டது என்பது கு றி த்து தெ ரி யவி ல் லை, இ ப் படி பயன்படுத்தப்பட்ட ஆ ணு றை களை ம று சுழ ற் சி செ ய் து ப ய ன் படு த்தினாலும், பல பி ர ச் ச னைக ள் ஏ ற் படு வ தற்கு வா ய் ப் புள் ளது.
இந்த கி ட ங்கி ன் உ ரி மை யா ளரை கை து செ ய் து ள் ள பொ லி சா ர் அ வ ரிடம் வி சா ர ணை மே ற் கொ ண்டு வ ரு கி ன்றனர்.