ப ழுதாகி நி ன் றி ருந்த லா ரி மீ து ம ற் றொரு லா ரி மோ தி வி ப த்து : 2 பேர் ப லி!!

297

ஆந்திரா……………

ஆம்பூர் அருகே சாலையில் ப ழு தாகி நின்று கொண்டிருந்த லாரியின் பி ன் பக்கம் மற்றொரு லாரி மோ தி ய வி ப த்தி ல் இ ர ண்டு பே ர் உ யி ரிழ ந் தனர்.

ஆந்திர மாநிலம் கு ண் டூ ர் பகுதியில் இருந்து பொ ள் ளாச் சி பகுதிக்கு மாடுகளை ஏ ற் றி ச்செ ன்ற லா ரி இ ன்று அதிகாலை ஆ ம் பூர் க ன் னிகா புரம் சென்னை – பெங்களூர் தேசிய நெ டு ஞ்சா லையி ல்  ப ழு தா கி நி ன் று கொ ண் டி ருந்தது.

உ ட ன டி யாக  மா டு களை ஏ ற் றிவந்த லாரி ஓ ட் டுநர் மற்றும் உதவியாளர் சாலையிலேயே லாரியிற்கு ப ழு து பா ர் த்து கொ ண்டிருந்த போது,

சென்னையிலிருந்து பெல்காம் (ஹார்பர்) பகுதியிக்கு பார்சல் லோடு ஏ ற் றிச் சென்ற லாரி சாலையில் ப ழு தா கி நி ன் று கொ ண் டிருந்த லா ரி யின் பி ன்ப க் கம் எ தி ர்பா ரா வி த மாக மோ தி வி ப த்து க் கு ள்ளானது,

இவ் விப த் தில் பார்சல் லோ டு ஏ ற்றி ச் செ ன்ற ஆந்திர மாநிலம் கு ண் டூ ர் ப குதி யை சேர்ந்த லா ரி ஓட்டுநர் பாலையா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கோபால் ஆகிய இ ரு வர் ச ம் பவ இ ட த்தி லே யே உயி ரி ழ ந்தனர்.

இவ்வி ப த் து கு றி த் து த கவ ல்  அறி ந் து ச ம் பவ இ ட த்தி ற்கு வி ரைந் த ஆம்பூர் நகர கா வ ல்து றை யி னர் வி ப த் தில்  இ ற ந்த வ ர் க ளின்  உ ட ல்க ளை  மீ ட் டு பி ரே த ப ரி சோத னை க்கா க,

  ஆ ம் பூர் அ ர சு ம ருத் து வ மனை க்கு அ னு ப்பி வை த்து  இவ் வி பத் து கு றி த்து வ ழ க்கு ப தி வு செ ய் து வி சா ரணை   மே ற்க் கொ ண் டு வ ரு கி ன்ற ன ர்